அம்மாடியோவ்! ஹாட்டான கவர்ச்சியில் ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சிய இனியா!

Last Updated: புதன், 17 ஏப்ரல் 2019 (12:41 IST)
நடிகை இனியா தமிழில் 'வாகை சூடவா' படம் மூலம் பிரபலமாகி பின்னர் 'மவுன குரு', 'அம்மாவின் கைப்பேசி', 'யுத்தம்செய்', 'மாசானி', 'வைகை எக்ஸ்பிரஸ்' உள்பட பல படங்களில் நடித்தார். இதன் பின் இவர் நடித்த படங்கள் தமிழில் சரியாக போகாததாலும், கவர்ச்சிக்கு கேட் போட்டு வந்ததாலும் இவரை ஓரங்கட்ட ஆரம்பித்துவிட்டனர் இயக்குனர்கள். 


 
அனைவரையும் வசீகரிக்க கூடிய முக அழகை கொண்டிருந்தாலும் சினிமாவில் கவர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டினால் மட்டுமே அடுத்த லெவலுக்கு போகமுடியும். ஆனால் அதனை புரிந்துகொள்ளாத இவர்  இழுத்து போத்திகொண்டு அடுத்தடுத்து குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதனால் இனியா தமிழில் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. 
 
இந்தனை கருத்தில் கொண்டு தமிழில் மீண்டும் தனது மார்க்கெட்டை எட்டி பிடிக்க நினைத்த இனியா கவர்ச்சிக்கு களத்தில் குதித்துவிட்டார்.  அதுமட்டுமில்லாமல் ஒல்லியாக இருந்த உடலமைப்பை சற்று பருமனாக்கி படு கவர்ச்சியாக மாறினார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் எடுத்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருவதன் மூலம் இயக்குனர்கள் பார்வை அவர் மீது சீக்கிரம் பட ஆரம்பித்து மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நபிக்கையில் உலா வருகிறார் இனியா.


 
இந்நிலையில் தற்போது மீண்டும் உடல் எடையை சற்று குறைத்து கட்டான உடல் தோற்றத்துடன் கவர்ச்சியாக மாறியதோடு கெட்டப்பையும் மாற்றி படு மாடர்னாக போஸ்  கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இனியாவா இது என வாயடைத்துவிட்டனர். இனிமேலாவது அம்மணிக்கு படவாய்ப்பு கிடைக்கிறதா என்பதை பார்ப்போம்.
இதில் மேலும் படிக்கவும் :