சிக்ஸ் பேக் வைத்த சமந்தா! கட்டான உடல் தோற்றதுடன் ஹாட் புகைப்படம்!

Last Updated: வியாழன், 11 ஏப்ரல் 2019 (13:25 IST)
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியான நடிகை சமந்தா திருமணத்திற்கும் பின்னரும் தமிழ் , தெலுங்கு சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார். 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் , மஜிலி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெறத்தொடு சமந்தாவின் அற்புதமான நடிப்பிற்கு பாராட்டுகளும் குவிந்தது. கதாநாயகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் சமந்தா கவர்ச்சிக்கும் தடைபோடாமல் தாராளம் காட்டிவருகிறார்.  
 

 
இந்நிலையில் சமந்தா தற்போது கட்டான உடல் தோற்றத்திற்காக மணிக்கணக்கில் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியை எடுத்துவருகிறார். மேலும் சிக்ஸ் பேக் வைக்க முயற்சித்து வருகிறாராம். அந்த வகையில் முதன் முறையாக தன் சிக்ஸ்  பேக் உடற்கட்டை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் . தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் பெரும் வைரலாகி வருகின்றது. 


இதில் மேலும் படிக்கவும் :