வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (19:38 IST)

கே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்!

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி மற்றும் பொருப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி, மும்பை அணியை 8  விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசி வரை அவுட் ஆகாமல் 71  ரன்கள் எடுத்தார்.
 
ஸ்கோர் விபரம்:
 
மும்பை இந்தியன்ஸ்: 176/7
 
டீகாக்: 60 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 31 ரன்கள்
ரோஹித் சர்மா: 32 ரன்கள்
 
பஞ்சாப் அணி:  177/2 18.4 ஓவர்கள்
 
கே.எல்.ராகுல்: 71 ரன்கள்
கெய்லே: 40 ரன்கள்
அகர்வால்: 43 ரன்கள்
 
இன்றைய வெற்றியின் மூலம் பஞ்சாப் 2 வெற்றிகள் பெற்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ஆரம்பமாகவுள்ளது