தொடர்புடைய செய்திகள்
- உலகக்கோப்பையை வென்று 10 ஆண்டுகள்… நினைவுகளைப் பகிர்ந்த யுவ்ராஜ் சிங்!
- தோனியை விட சிறந்த வீரர் ரிஷப் பண்ட்… பர்த்தீவ் படேல் கருத்து!
- தோனியை விட சிறந்த வீரர் ரிஷப் பண்ட்… பர்த்தீவ் படேல் கருத்து!
- சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!
- தீவிர வலைப்பயிற்சியில் தோனி அண்ட் கோ: வைரல் வீடியோ!!
ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் முதல் முறை போலவே உள்ளது – ஜடேஜா மகிழ்ச்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் 2021 சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக சென்னை அணி மும்பையில் முகாமிட்டுள்ளது. அங்கு சென்னை வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் காயத்தில் இருந்து மீண்ட ரவிந்தர ஜடேஜா சென்னை அணியில் இணைந்துள்ளார்.
அதையடுத்து அணியின் கேப்டன் தோனியை சந்தித்த அவர் அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் ஒவ்வொரு முறை தோனியை சந்திக்கும்போதும் 2009 ல் முதல் முறையாக சந்தித்தது போன்ற உணர்வே ஏற்படுகிறது. எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
