1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 ஏப்ரல் 2021 (15:01 IST)

அக்சர் படேலுக்கு கொரோனா !

இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனைத்தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அடுத்த வாரம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கும் நிலையில் அக்சர் படேலுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி கேபிடல் அணியில் ஆல்ரவுண்டராக அக்சர் படேல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.