தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதில், கடலூர் நாகபட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.