கடந்த கல்வி ஆண்டிலிருந்து MPhil படிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் இனிமேல் இந்த படிப்பில் மாணவர்கள் சேர வேண்டாம் என்றும் யூஜிசி தெரிவித்திருந்தது. கற்பித்தல் பணிக்கு தகுதியானது இல்லை என்பதால் 2022-23 ஆம் ஆண்டிலிருந்து MPhil படிப்பு நீக்கப்படுகிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட MPhil பட்டங்கள் செல்லும் என்றும் யுஜிசி தெரிவித்திருந்தது. ஆனால் MPhil படிப்புக்கான அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தபோதிலும் சில பல்கலைக்கழகங்கள் MPhil...