செவ்வாய், 3 அக்டோபர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (18:47 IST)

விளையாட்டு சங்கங்கள் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் –மேக் நாத் ரெட்டி

2021 top ten sports
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களும் தமிழ்நாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாடு மேம்பாட்டு ஆணையத்தில் செயலாளர் மேக்நாத் ரெட்டி கூறியதாவது: 

''அங்கீகாரம் பெற்ற விளையாட்டு சங்கங்கள் மற்றும் தொடர்புடைய அகில இந்திய சம்மேளனம் வழங்கிடும் சான்றிதழ்கள் மட்டுமே பொறியியல் பிற தொழில்துறை படிப்புகளில், 3 விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு உயரிய ஊக்கத் தொகை வழங்கப் பரிசீலிக்கப்படும் ''என்று தெரிவித்துள்ளார்.