தொடர்புடைய செய்திகள்
- வங்கி வேலை நிறுத்தம் அறிவிப்பு!.. 3 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்!...
- ரீல்ஸ் மோகத்தில் போன அப்பாவியின் உயிர்!.. வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவு!...
- போட்டி போட்டு பீர் குடித்த இளைஞர்கள்!.. 19 பீர் குடித்த 2 இளைஞர்கள் மரணம்!...
- ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டல்!. வீடியோ வைரலானதால் 42 வயது நபர் தற்கொலை!...
- அம்பானி மாசம் எவ்ளோ கரண்ட் பில் கட்றாரு தெரியுமா?!.. ஷாக் ஆயிடுவீங்க!...
அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது!.. அதிர்ச்சி செய்தி..
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவர் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புனேவில் உள்ள பாராமதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அவர் சென்றபோது விபத்து நடந்தது தெரிய வந்திருக்கிறது
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக்கொண்டது. மகாராஷ்டிரா புனேவில் உள்ள பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம் விபத்தில் சிக்கி முழுவது தீப்பிடித்துக்கொண்டது.
இதையடுத்து, அஜித் பவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் நிலை குறித்து தெரியவில்லை. விபத்து நடந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். விமானம் முழுவதும் சேதமடைந்த நிலையில் அஜித் பவாரின் நிலை அவரின் ஆதரவாளர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரையில்