தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா உறுதி ! 28 பேர் பலி !
- ரமணா வெளியாகி 18 ஆண்டுகள்… சிம்ரன் பகிர்ந்த நினைவு!
- எல் ஆர் ஈஸ்வரி பாடலை பாராட்டிய ரஹ்மான் – மூக்குத்தி அம்மன் குழு உற்சாகம்!
- ரோஹித் இப்போது பேட்டிங்கில் டச் இல்லை… அதை நாங்கள் பயன்படுத்துவோம் – ஷிகார் தவான் கருத்து!
- ஒட்டகப்பாலில் டீ கேட்டு அடாவடி… கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் கைது!
5 கோடியை நெருங்கிய உலக கொரோனா: அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 4.90 கோடியாக அதிகரித்துள்ளதால் கிட்டத்தட்ட 5 கோடியை நெருங்கிவிட்டது
உலகம் முழுவதும் 49,008,293 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,238,812பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 34,974,920 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 12,794,561ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,917,232 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 240,946 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 6,340,550 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 104,429 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,411,034 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 125,029 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 7,764,763 என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,614,258 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 161,779 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,064,344 என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
