1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. twitter social network down more than one hour

ஒரு மணி நேரம் முடங்கிய டுவிட்டர்: பயனர்களிடம் மன்னிப்பு

டுவிட்டர்
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீரென முடங்கியதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உலகில் உள்ள சமூக வலைதளங்களில் மிகவும் முக்கியமானது ட்விட்டர் என்பதும் அனைத்து நாட்டு பிரதமர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இதில் கணக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென ட்விட்டர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. 
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக டுவிட்டர் நிறுவனம் தனது பயனர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது 
 
இருப்பினும் ஒரு சில மணி நேரங்களில் டுவிட்டர் மீண்டும் இயங்கத் தொடங்கியதை அடுத்து பயனாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர் 
 
 
அடுத்த கட்டுரையில்
இன்று 100வது நாள்: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!