தொடர்புடைய செய்திகள்
- தொடர்ந்து 32 மணி நேர முழு ஊரடங்கு - தமிழகத்தின் நிலை என்ன?
- தமிழின் முன்னணி 15 யுடியூப் சேனல்கள் முடக்கம்! விளையாடிய ஹேக்கர்கள்!
- பரிதாபங்கள், நக்கலைட்ஸ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கம்!
- முடிவுக்கு வந்தது பிளாக்பெர்ரி போன்களின் சேவை!
- இஸ்லாமியப் பெண்களை ஏலம் விட்ட புல்லி பாய் ஆப் முடக்கம்!
சென்னை உள்பட பல இடங்களில் முடங்கியது ஏர்டெல் சேவை: பயனாளிகள் தவிப்பு!
சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் திடீரென ஏர்டெல் சேவை முடங்கியதை அடுத்த ஏர்டெல் பயனாளிகள் தவிப்பில் உள்ளனர் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது
இதுகுறித்து ஏர்டெல் கூறியபோது எங்களுக்கு ஒரு சிறிய தொழில்நுட்ப சிக்கல் இருந்தது என்றும் அது இப்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது
இருப்பினும் வாடிக்கையாளர்கள் இன்னும் பல சேவைகள் முழுமையாக கிடைக்கவில்லை என்றும் குறிப்பாக ஏர்டெல் பயனாளிகளுக்கு இன்டர்நெட் கிடைக்கவில்லை என்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
