தொடர்புடைய செய்திகள்
- இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு
- நாட்டை விட்டு வெளியேற மாட்டோம், எதையும் சந்திக்க தயார்: நமல் ராஜபக்சே
- ”தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்” – இலங்கை நிவாரண பையில் இடம்பெற்ற வாசகம்!
- இலங்கையில் பிரதமர் பதவியை ஏற்க தயார் ...எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு
- இலங்கை மக்களுக்காக அரிசி கொள்முதல் செய்வதற்கு தடையில்லை! – தமிழக அரசுக்கு நீதிமன்றம் அனுமதி!
சோமாலியா போல் மாற வாய்ப்பு: இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை
சோமாலியா போல் மாற வாய்ப்பு: இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை
இலங்கை பொருளாதாரம் இதே ரீதியில் சென்றால் சோமாலியா ஜிம்பாப்வே போன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய வாய்ப்பு பெற்ற இலங்கை ரிசர்வ் வங்கியின் கவர்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இலங்கையில் பிரதமர் பதவி விலகி மூன்று நாட்களாகியும் புதிய பிரதமர் நியமிக்கப்படவில்லை என்றும் இதே நிலை தொடர்ந்தால் இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடையும் என்றும் இதனை அடுத்து தான் தனது பதவியை ராஜினாமா செய்வது தவிர வேறு வழியில்லை என்றும் இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்
ஆனால் அவருடைய எச்சரிக்கைக்கு பிறகு இன்று ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
