தொடர்புடைய செய்திகள்
- சொத்துவரி உயர்வு எதிரொலி: வாடகையை உயர்த்தும் வீட்டு உரிமையாளர்கள்
- ஓட்டுப்போட்ட மக்களுக்கு திமுக அளித்த பரிசு இது! – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
- கோபத்தில் இருக்கும் மக்களிடம் தாக்குதல் கூடாது: இலங்கைக்கு ஐ.நா அட்வைஸ்!
- மனசு வந்து சொத்து வரியை உயர்த்தவில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
- அவசர நிலை வாபஸ்: இலங்கை அதிபர் கோத்தபயா அறிவிப்பு!
கடும் நெருக்கடி; பணக்காரர்களுக்கு 25% வரி உயர்வு! – வருவாய் ஈட்ட இலங்கை திட்டம்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் பணக்காரர்களின் வருமான வரியை உயர்த்த இலங்கை அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலையில் பல பகுதிகளிலும் அரசை எதிர்த்து போராட்டங்களை தொடங்கி உள்ளனர். இதனால் இலங்கை அரசே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து தற்போது இலங்கை அரசின் வருவாயை அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி இலங்கை ரூபாயில் ரூ.200 கோடி சம்பாதிக்கும் தொழிலதிபர்களின் வரியை 25 சதவீதமாக உயர்த்த இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
