தொடர்புடைய செய்திகள்
- உக்ரைனில் தற்காலிகமாக போர் நிறுத்தம்… ரஷ்யா அறிவிப்பு!
- "ரஷ்யாவின் தாக்குதல் இரக்கமற்ற செயல்"- மேரியோபோல் மேயர் வாடிம் போய்ச்சென்கோ
- இனிமேல் ரஷ்யாவிற்கு பொருட்கள் விற்க மாட்டோம்..! – சாம்சங் நிறுவனம் அறிவிப்பு!
- உக்ரைன் அணு உலை மீது விடிய விடிய ரஷ்யா தாக்குதல்: புல்பூண்டு கூட மிஞ்சாது என எச்சரிக்கை!
- யுக்ரேன், ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடரலாம்
உக்ரைன் வான்பரப்பை மூடினால் விளைவுகள் மோசமாகும்: புதின் எச்சரிக்கை
உக்ரைன் வான்பரப்பை மூடினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக இருக்கும் நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உக்ரைன் மீது சரமாரியாக ரஷ்யா தாக்கி வரும் நிலையில் உக்ரைன் வான் எல்லையை மூட நேட்டோ நாடுகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் வான் பரப்பை மூட முடிவு செய்தால் நேட்டோ நாடுகளும் இந்த போரில் கலந்து கொண்டதாக கருதப்படும் என்றும் அதன்பின் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார். ரஷ்ய அதிபரின் இந்த எச்சரிக்கையால் நேட்டோ நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன
அடுத்த கட்டுரையில்
