தொடர்புடைய செய்திகள்
- போரால் தங்க இடம் இல்லையா?!.. என்னை காண்டாக்ட் பண்ணுங்க!.. உதவ முன்வந்த சோனு சூட்!..
- 1996ல் நரசிம்மராவ் செய்த அதே தவறை செய்தாரா ராகுல் காந்தி? 2026ல் ஒரு சீட் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை.. அரசியல் விமர்சகர்கள்..!
- 70 சீட், ஒரு துணை முதல்வ, 6 அமைச்சர்கள்.. விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தையை முடித்த ராகுல் காந்தி?
- மரியாதையா ட்ரீட் பண்ணா பேச்சுவார்த்தை ரெடி!.. இறங்கி வரும் ஈரான்!..
- ஈரான் போரால் இந்தியாவுக்குதான் அதிக பாதிப்பு!.. அதிர்ச்சி செய்தி....
போர் ஆபத்தில் இந்தியா!.. சைலண்ட் மோடில் மோடி!... ராகுல் காந்தி கோபம்....
ஈரான் அரசு அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் நாட்டின் மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போர் துவங்கியிருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அவரின் குடும்பத்தில் பலரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஈரானில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுக்க நினைத்த ஈரான், அமெரிக்க இராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.. இதனால் சவுதி அரேபியா, துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட், லெபனான் ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள். துபாயில் விமான நிலையம் மூடப்பட்டிருக்கிறது. குறிப்பாக லெபானில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள்.
மேலும் இந்தியாவில் பயிற்சியை முடித்துவிட்டு இந்திய பெருங்கடலில் சென்றுகொண்டிருந்த ஈரான் நாட்டு போர்க்கப்பலை அமெரிக்கா ராணுவம் தாக்கியது. அதில், கப்பலில் இருந்த 150க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தில் இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்து இருக்கிறது அமெரிக்கா.. போர் நம்முடைய வாசல் வரை வந்துவிட்டது..
ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறார்.. இதுபோன்ற ஒரு தருணத்தில் இந்தியாவுக்கு ஒரு நிலையான பிரதமர் தேவை.. ஆனால் அமெரிக்காவிடம் நாட்டையே விட்டுக் கொடுத்த ஒரு பிரதமரை நாம் வைத்திருக்கிறோம் என கோபப்பட்டிருக்கிறார்