வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - உலக நாடுகள் பதட்டம்
இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அனு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உற்பத்தி செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை.எனவே, அந்த நாடுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா நினைக்கிறது. குறிப்பாக சிறிய நாடுகளை அமெரிக்கா மிரட்டு கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது. அதனால்தான், ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.
அதேநேரம், வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சேதனைகளை செய்து வருகிறது. அந்த நாட்டை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில்தான், வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்திய உலக நாடுகளிடம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
துறைமுக நகரான வின்சாரில் இருந்து 12 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி வட கொரியா சோதனை செய்திருக்கிறது. அந்த ஏவுகணைகள் 250 கி.மீட்டர் தூரம் சென்று கடல் பகுதியில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்திருக்கிறது.
துறைமுக நகரான வின்சாரில் இருந்து 12 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி வட கொரியா சோதனை செய்திருக்கிறது. அந்த ஏவுகணைகள் 250 கி.மீட்டர் தூரம் சென்று கடல் பகுதியில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்திருக்கிறது.

