வெள்ளை மாளிகை கருப்பாக மாறும்!.. அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!...
ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது எனக்கூறி கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது அமெரிக்கா தொடங்கிய போர் தற்போது வரை நின்றபாடில்லை. ஈரான் மீதான போருக்காக அமெரிக்கா பல லட்சம் கோடிகளை செலவு செய்துவிட்டது. ஆனால் ஈரானை அமெரிக்காவில் கட்டுப்படுத்த முடியவில்லை.
மேலும் ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்மூஸ் நீரிணையையும் அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது அணு ஆயுதம் அல்லாத GBU-43/B குண்டு மூலம் ஈரானை தாக்குவோம் எனக் கூறியிருந்தார்..
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் அமெரிக்கா சக்தி வாங்கிய குண்டு மூலம் ஈரானை தாக்கினால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கருப்பு மாளியாக மாறும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு குழுவின் துணைத் தலைவர் அப்பாஸ் மோக்தாதேய் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மீண்டும் போர் மூண்டால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளின் எண்ணெய் சுத்தகரிப்பு நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.