நடக்குற பார்த்த போக்கிரி காமெடிதான் ஞாபகத்துக்கு வருது - பழனிச்சாமி நக்கல்
சமீபத்தில் தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் சிறைக்ல் காவலரை தாக்கி விட்டு அவரிடமிருந்து நகையை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி அவர்களில் 14 பேரை காவல்துறை கைது செய்தது. மூன்று பேர் அவர்களாகவே நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள்.
இதையடுத்து, சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.. இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சர் விஜய் எச்சரித்திருந்தார். ஏற்கனவே தேனி சிறைத்துறை அதிகாரிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்,
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் செய்தி வெளியிட்ட சில மணி துளிகளில் கோவை சிறைக்கைதி தப்பியோடிய அவலம் நடந்துள்ளது.
மொத்தத்தில் இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களை குறிப்பிட வேண்டுமென்றால் வாய் மட்டும்தான் வேலை செய்யுது.. மத்ததெல்லாம் அப்படியே இருக்கு என்ற முதல்வர் விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவைதான் பொருத்தமாக இருக்கும் என நக்கலடித்திருக்கிறார்.