தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் ஒமிக்ரான் சோதனை நிறுத்தம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
- நாட்டில் 4,461 ஆக எகிறிய ஒமிக்ரான் தொற்று - அச்சத்தில் மக்கள்!
- 14 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு!
- கர்நாடகத்தில் 12 ஆயிரம், பெங்களூரில் மட்டும் 9 ஆயிரம்: தாண்டவமாடும் கொரோனா
- கேரளாவில் 6000ஐ நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு
ஒமிக்ரான், டெலக்ட்ரானை அடுத்து புளோரோனா: மூன்று பேர் பாதிப்பு
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து புதுப்புது வைரஸ் ஆக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் அடுத்ததாக டெலக்ட்ரான் என்ற வைரஸ் என்ற வைரஸ் பரவி வருவதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய வைரஸாக புளோரோனா என்ற வைரஸ் தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது
மெக்சிகோ நாட்டில் கர்ப்பிணி ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளதாகவும் அந்நாட்டில் மட்டும் மொத்தம் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பரவியதாகவும் கூறப்படுகிறது
ஃபுளு எனப்படும் காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் ஆகியவை இணைந்து உருவானதுதான் புளோரோனா வைரஸ் என்று கூறப்படுகிறது
