ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2023 (16:43 IST)

கணவரை திடீரென விவாகரத்து செய்த இத்தாலி பிரதமர்.. ஒரே மகள் எடுத்த அதிரடி முடிவு..!

இத்தாலி பிரதமர் தனது கணவரை திடீரென விவாகரத்து செய்ய முடிவு எடுத்த நிலையில் அவரது ஏழு வயது மகள் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அவரது கணவர் ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ உடன் விவாகரத்து செய்வதாக அறிவிப்பு செய்துள்ளார். இந்த தம்பதியின் 7 வயது மகள் தந்தையுடன் செல்ல விரும்பியதால் அனுப்பி வைப்பதாக உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
 
இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தனது மனைவி ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை அதிகாரபூர்வமாக பிரிந்துள்ளார். ஜியாம்ப்ருனோ ஒரு பத்திரிகையாளர். 
 
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "பெண்களின் இடம் சமையலறையில் உள்ளது" என்றும் "அவர்கள் வீட்டிற்கு வெளியே வேலை செய்யக்கூடாது" என்றும் கூறியிருந்தார். 
இத்தாலியின் முதல் பெண் பிரதமரான மெலோனி, கணவர் ஜியாம்ப்ருனோவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டனம் செய்தார். மேலும் தன்னை மதிககதவருடன் தொடர்ந்து உறவில் இருக்க முடியாது என்று அவர் கூறினார்.
 
 
Edited by Siva