தொடர்புடைய செய்திகள்
- உக்ரைனில் எமெர்ஜென்சி; வான்வெளி மூடப்பட்டது! – அதிர்ச்சியில் உலக நாடுகள்!
- வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: பெல்ஜியம் அரசு அறிவிப்பு!
- ஆபிஸ் டைம் தவிர்த்த நேரங்களில் தொல்லை கூடாது! – பெல்ஜியம் அரசு அறிவிப்பு!
- டென்மார்க், ஜெர்மனிக்கு பயணம் செய்ய வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை
- பாய்ந்து வந்த வேகத்தில் மயங்கி விழுந்த எரிக்சன்! – உலக ரசிகர்களை உறைய வைத்த காட்சி!
ரஷ்ய விமானங்கள் பறக்க தடை: இத்தாலி அறிவிப்பு
ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறக்க தடை என இத்தாலி நாடு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளிடையே போர் நடந்து வரும் நிலையில் ரஷ்ய நாட்டிற்கு கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே பெல்ஜியம் டென்மார்க் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ள நிலையில் தற்போது இத்தாலியும் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது
ஒட்டுமொத்த எதிர்ப்பு காரணமாக தனது போர் முடிவில் இருந்து ரஷ்யா பின்வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
