1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. From today meta in threads social media starts

இன்று முதல் களத்தில் இறங்கியது மெட்டாவின் Threads.. டிவிட்டருக்கு பாதிப்பு ஏற்படுமா?

ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக Threads என்ற சமூக வலைதளத்தை மெட்டா நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. 
 
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு வந்த பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார் என்பதும் இதனை அடுத்து ட்விட்டருக்கு பயனாளர்கள் அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களை நடத்தி வரும் மெட்டா நிறுவனம் புதிதாக Threads என்ற  சமூக வலைதளத்தை ஆரம்பித்துள்ளதால் ட்விட்டருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. 
 
இன்று முதல் ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் Threads களத்தில் இறங்கியுள்ளதால் எந்த அளவுக்கு ட்விட்டருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்