Sugapriya Prakash|
Last Modified புதன், 3 மார்ச் 2021 (08:50 IST)
இந்திய கணிகளை ஊடுருவி சீனா வைரஸ் தாக்குதல் நடத்த முயன்ற விவகாரத்தில் அமெரிக்கா கண்டனம்.
இந்தியாவின் முக்கிய நீர்மின் உற்பத்தி நிலையங்கள் தூத்துக்குடி மற்றும் மும்பை துறைமுகங்களின் கணினிகளின் ஊடுருவி சைபர் தாக்குதல் நடந்த சீனா கடந்த ஆண்டு முயன்றது தெரியவந்துள்ளது. இது குறித்து அமெரிக்க தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா காலத்தில் இந்திய மின் நிலையங்கள் மீதுசைபர் தாக்குதல் நடத்தி மருத்துவமனைகளில் மின் தடை ஏற்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுப்பட்டுள்ளது. சீனாவின், இதுபோன்ற ஊடுருவல் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.