1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. A young women drunk and made problem in flight

விமானத்தில் ஃபுல் போதையில் இளம்பெண் செய்த வேலை!!!

ஸ்பெயின்
ஸ்பெயின் விமானத்தில் குடித்துவிட்டு தகராறு செய்த இளம்பெண்ணை போலீஸார் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனர்.
இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினிற்கு நேற்று விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் பயணித்த இளம்பெண் ஒருவர் போதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார். விமான ஊழியர்கள் அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தார்.
 
இதனால் விமானம் பாதி வழியிலேயே தரையிரக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் அந்த இளம்பெண்ணை தரதரவென இழுத்து விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். இதனால் விமானத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த கட்டுரையில்
தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணை