தொடர்புடைய செய்திகள்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ட்விட்டர் பக்கம் ஹேக்! தொடர்பில்லாத பதிவுகளால் பரபரப்பு!
- திடீரென டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் வாட்ச் விவகாரம்: நெட்டிசன்கள் கெத்து!
- சி.இ.ஓ பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் பதவி விலகுவேன்: எலான் மஸ்க்
- ''டுவிட்டர்'' தலைவர் பதவியில் இருந்து விலகுகிறாரா எலான் மஸ்க்?
- 25 வருடத்தில் கூகுளில் அதிக டிராபிக் இதனால் தான்- சுந்தர் பிச்சை டுவீட்
சுந்தர் பிச்சை உள்பட 40 கோடி டுவிட்டர் பயனாளிகளின் தகவல் திருட்டு: அதிர்ச்சி தகவல்
சுந்தர் பிச்சை உள்பட 40 கோடி டுவிட்டர் பயனாளர்களின் தகவல் திருடு போய் இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
40 டுவிட்டர் பயனர்களின் முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் இந்த தகவலை திருடி உள்ளதாகவும் அதனை வைத்து அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் சல்மான்கான் உள்பட பல பிரபலங்களின் பெயர் முகவரி தொலைபேசி எண் இ-மெயில் முகவரி உள்பட பல்வேறு தனிப்பட்ட தகவல்கள் கையில் சிக்கி உள்ளதால் நிறுவனம் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது
இது குறித்து டுவிட்டர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவித்தார் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
