தொடர்புடைய செய்திகள்
- பாபர் அசாம் மிகப்பெரிய ஜீரோவாக இருக்கிறார்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து!
- கைதி இந்தி ரீமேக் ‘போலா’வின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!
- ’இனிமே காலேஜ் பக்கம் காலெடுத்து வைக்கக் கூடாது?’ – தாலிபான் புதிய தடை!
- இழப்பீடு கொடுக்க ஒத்துக்கொண்ட ஆம்பர் ஹெர்ட்… முடிவுக்கு வரும் ஜானி டெப் வழக்குகள்!
- கடைசி டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வி: ஆஸ்திரேலியா அபார வெற்றி!
சி.இ.ஓ பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் பதவி விலகுவேன்: எலான் மஸ்க்
ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் நான் அந்த பதவியில் இருந்து விலகுவேன் என பிரபல தொழிலதிபரும் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
டுவிட்டர் என்ற நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பது அந்நிறுவனத்தின் சிஇஓ உள்பட பல முக்கிய அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து விட்டு தானே சிஇஓ பதவியை ஏற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் எலான் மஸ்க் சி.இ.ஓ பதவியில் இருந்து விலக வேண்டும் என 57 சதவீதம் பேர் வாக்களித்த நிலையில் இந்த பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் நான் இந்த பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
