இந்த லின்க்கை கிளிக் பண்ணுங்க!.. வீடியோ கால் மூலம் ரூ.3,300 கோடி கொள்ளை!..
எப்போது இன்டர்நெட் வசதி வந்ததோ அப்போதே ஆன்லைன் மோசடிகளும் வந்து விட்டது. செல்போனிலேயே ஏராளமான் ஆன்லைன் மோசடிகள் நடக்கிறது. படிக்காதவர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்தால், படித்தவர்கள் ஆன்லைன் மூலம் கொள்ளையடிக்கிறார்கள்.
பெரும்பாலும் மனிதர்களிடம் ஆசையை துண்டித்தான் ஆன்லைனில் மோசடிகள் நடக்கிறது/ சில ஆயிரம் முதல் பல லட்சம் வரை பலரும் பணத்தை இழக்கிறார்கள். அரசாங்கம் எவ்வளவோ எச்சரிக்கை செய்தும் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் மக்கள் ஏமாறுவது தொடர்ந்து வருகிறது.
தற்போது ஆன்லைன் மூலம் மோசடி செய்பவர்கள் வேற லெவலுக்கு சென்று விட்டார்கள். தெரிந்த நபர் போல வீடியோ காலில் தோன்றி கம்ப்யூட்டருக்குள் ஊடுருவி கிரிப்டோகரன்சியை திருடும் மகா மோசடியால் வடகொரிய ஹேக்கர்கள் உலகை அதிர வைத்துள்ளனர்.
போலி வீடியோ கால் மூலம் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக கூறி ஒரு லின்க்கை அனுப்பி அதை கிளிக் செய்ய வைத்து கம்ப்யூட்டருக்குள் ஊடுருவுகிறார்கள். கடந்த 18 மாதங்களில் மட்டும் ரூ.3300 கோடிக்கும் அதிகமான தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக FBI தெரிவித்துள்ளது.