செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 22 நவம்பர் 2022 (22:29 IST)

2022-உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க் - துனியா இடையேயான போட்டி டிரா!

denmark tunisia
கத்தார் நாட்டில்  22 வது ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறாது. இத்தொடரில், டென்மார்க்- துனிசியா அணிகளுக்கு இடையேயான போட்டியில்,  இரு அணிகளும் சம நிலை பெற்றது.

கத்தார் நாட்டில் தற்போது உலகக் கோப்பை தொடர் நடந்து வரும் நிலையில் , உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் அங்கு ரசிகர்களாக மைதானத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த நிலையில்,  இன்றைய போட்டியில், டென்மார்க், துனிசியா ஆகிய இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாகப் போராடினர்.

இந்த நிலையில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், 2 வது பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால், சமனில் முடித்தால், ஒரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது.

Edited by Sinoj