ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (16:44 IST)

கத்தாருக்கு ஏற்றுமதியான ஒன்றரைக் கோடி நாமக்கல் முட்டைகள்

namakkal eggs
இந்தியாவில் உற்பத்தியாகும் முட்டைகளில் நாமக்கல் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில்  பல நாடுகளுக்கும் இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாமக்கல்  மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கோழிபண்ணைகள் உள்ளன

தற்போது, கத்தாரில் ஃபிஃபாவின் உலகக்கோப்பை கால் பந்துப் போட்டிகள் நடது வருவதால், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு 1 ½ கோடி முட்டைகள் ஏற்றூ மதி செய்யப்படவுள்ளன.


உலகளவில் முட்டை உற்பத்தியில் துருக்கி முன்னணியில் உள்ள நிலையில், தற்போது அங்கு ஓரு பெட்டி முட்டை36 டாலர்களாக உயர்ந்துள்ளதை அடுத்து, நாமக்கல் முட்டைக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.

Edited by Sinoj