1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 13 transgenders Compete in Election

பொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்

பாகிஸ்தான்
நாட்டில் முதன்முறையாக பாகிஸ்தானில் நடைபெறும் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் போடியிட உள்ளனர்.
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலும் அதை தொடர்ந்து  சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்காக அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அதேவேளையில் முறைகேடுகள் ஏற்படாமல் இருக்க தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
 
பாகிஸ்தான் தேர்தலில் கடந்தாண்டு 4 திருநங்கைகள் போட்டியிட்ட நிலையில் தற்பொழுது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 2 திருநங்கைகளும், சட்டசபை தேர்தலில் 11 பேரும் போட்டியிட உள்ளனர்.