சுவையான கார சட்னி எப்படி செய்வது...?

வெங்காயத்தை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு  ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில்  சேர்க்கவும். மேலும் தெரிந்து கொள்ள....

 இதில் மேலும் படிக்கவும் :