0

உடல் ஆரோக்கியத்தை காக்கும் நெல்லிக்காய் சூப் !!

செவ்வாய்,ஜூலை 27, 2021
0
1

சுவையான பேபி கார்ன் பிரை !!

திங்கள்,ஜூலை 26, 2021
பேபி கார்னை நீள வாக்கில் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க தொடங்கியதும் பேபி கார்னை போட்டு ஓரிரு நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
1
2
முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்திருக்கும் இறாலைப் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊறவைக்க வேண்டும்.
2
3
கோதுமை மாவு, வெல்லம், எண்ணெய், முட்டை, பேக்கிங் சோடா , உப்பு எல்லாவற்றையும் சேர்ந்து நன்கு மிக்சரில் போட்டு அடித்துக் கொள்ளவும், பிறகு மாவு பதத்திற்கு ஏற்ப அரை கப் பால் ஊற்றி அடிக்கவும்.
3
4
முதலில் கேரட்டை தோலுரித்து துருவியில் வைத்து நன்றாக துருவிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் பாலை ஊற்றி கேரட்டை போட்டு வேக விடவும். ...
4
4
5
சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
5
6
கடலைமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைக்கவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
6
7
உளுந்தை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு கழுவி சிறிது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, அரிசிமாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
7
8
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று கூழ். கேழ்வரகு, கம்பு போன்றவற்றின் கூழ்தான் முந்தைய நாட்களில் பிரதான உணவாகவே இருந்தன. நாளடைவில் கேழ்வரகு, கம்பு பயன்பாடு குறைந்து அரிசி உணவுக்கு மாறிவிட்டனர்.
8
8
9
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்த பின் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். (பாசிப்பருப்பு வேகும் வரை தேவையான அளவு தண்ணீர் சேர்க்கலாம்). வெந்த பருப்பை நன்கு மசித்து விடவும்.
9
10
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அப்பளத்தை துண்டுகளாக வெட்டி வைக்கவும். புளியை நன்றாக கரைத்துகொள்ளவும்.
10
11
பைனாப்பிளை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் அதில் ரவையை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து தனியே வைக்கவும்.
11
12
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மைதாவை எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
12
13
வெறும் வாணலியில் கொள்ளை சிறு தீயில் வறுத்து எடுக்கவும். ஆறியதும் இத்துடன் பட்டாணி அல்லது கடலைப் பருப்பு சேர்த்து 4 மணி நேரம் ஊறவிடவும்.
13
14
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு எல்லாவற்றையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து கருக விடாமல் வறுத்து ஆறவைக்கவும்.
14
15
தக்காளியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளியுங்கள்.
15
16
சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும். தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும். மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேகவிடவும்.
16
17
அத்திக்காயை இடித்து விதைகளை நீக்கி கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
17
18
இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
18
19
வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி கொள்ளவேண்டும். குடமிளகாயை பொடிதாக நறுக்கி வைக்கவும். பூண்டுப்பற்களை ஒன்றிரெண்டாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
19