0

மொறுமொறுப்பான வெங்காய பக்கோடா செய்ய !!

சனி,ஜனவரி 16, 2021
0
1
உளுந்தை, 3 மணி நேரம் ஊறவைக்கவும்.தண்ணீரை வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும். வழுவழுப்பான மாவாக அரைபட்டவுடன், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
1
2
முதலில் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு 10 - 15 நிமிடம் வேக வைக்கவும். ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். பின் வடிகட்டி குளிர்ந்த நீர் ஊற்றி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிய விடவும்.
2
3
வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல் மேக்கரை சுடுதண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
3
4
காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைக்கவும்.
4
4
5

வாழைப்பூ குழம்பு செய்ய !!

செவ்வாய்,ஜனவரி 5, 2021
வாழைப்பூ இதழ்களை ஒன்றிரண்டாக நறுக்கி மோரில் போட்டுவைக்கவும். புளியைத் தண்ணீரில் கரைத்துவைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிவைக்கவும்.
5
6
முதலில், ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு போட்டு வறுத்து தனியாக எடுக்கவும். அதே வாணலியில் ஒரு பிடி வெங்காயம் போது வறுத்து தனியாக எடுக்கவும். பின்னர், பிரியாணி செய்யும் வாணலியில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி, ...
6
7
கஞ்சி செய்வதற்கு முதலில் தோல் நீக்காத உளுந்து 100 கிராம் அளவு எடுத்து கொள்ளுங்கள். இதனை மூன்று முறை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு நல்ல தண்ணீரில் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை ஊறவைத்து கொள்ளலாம்.
7
8
இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆறவைக்கவும்,
8
8
9
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கீரையை நன்றாக மண் போக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாசிபருப்பை மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து குழைவாக வேகவைக்கவும்.
9
10
முதலில் காளானை நன்கு கழுவி சிறு துண்டுகளாக்கவும். இஞ்சி மற்றும் பூண்டு இவற்றுடன் சிறிதளவு தயிர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். சீரகம், மிளகு இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக் கொள்ளவும்.
10
11
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில், கேரட், பீன்ஸ், காலிப்ளவர், உருளைக்கிழங்கு ஆகியவை சேர்த்து ஒரு கப் அளவு இருக்க வேண்டும்.
11
12
முதலில் பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பினை சேர்க்கவும்.
12
13
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் 200 கிராம் பன்னீரை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் வறுத்த பன்னீரை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து, தண்ணீரை பிழிந்து தனி பாத்திரத்தில் பன்னீரை மாற்றவும்.
13
14

கோவைக்காய் வறுவல் செய்ய !!

திங்கள்,டிசம்பர் 14, 2020
கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறி வேப்பிலை சேர்த்துப் பிசிறி 5 நிமிடம் வைக்கவும்.
14
15

காராமணி குழம்பு செய்ய !!

வியாழன்,டிசம்பர் 10, 2020
காராமணியை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்து, காலையில் எடுத்து பிரஷர் குக்கரில் சேர்த்து 2 அல்லது 3 விசில் வைக்கவும். காராமணி வெந்ததும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியை ஊறவைத்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.
15
16
பழுப்பும், கறுப்பும் கலந்த நிறத்தில் சிறியதாக இருந்தாலும், புரதம் நிரம்பியது. முதிர்ந்த கறுப்பு கொண்டைக்கடலையை, ஊறவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
16
17
பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும். கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 மணி நேரம் ஊற விடவும்.
17
18
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், சூடான எண்ணெய், பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஓமத்தை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
18
19
கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
19