ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட் 2020
Written By Arun Prasath
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (12:23 IST)

மனிதக் கழிவை அகற்ற புதிய தொழில்நுட்பம்

மனிதக் கழிவை அகற்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதற்கு முடிவு கட்டும் வகையில் மனித கழிவை அகற்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.