1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட் 2020
  4. Budget 2020

20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் மின்சாரம் அமைக்க நிதியுதவி

Budget
20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க நிதியுதவி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தனது உரையில் கூறியுள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க நிதியுதவி வழங்கப்படும் என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மோடி ஸ்டைலில் ஆத்திசூடி சொன்ன நிதியமைச்சர்! – பட்ஜெட் 2020