திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏறபட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த காவேரி மருத்துவமனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் போராடும் குணமுள்ள கருணாநிதி, மருத்துவர்களுக்கு கொடுத்த ஒத்துழைப்பால் அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து திமுக தொண்டர் ஒருவர் கூறியபோது, கருணாநிதியைப் போலவே, அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடும், வித்தியாசமாகவும்,...