தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவில் இருந்து வீரர்களை பாதுகாக்க அது ஒன்றுதான் வழி… ராஜீவ் சுக்லா திட்டவட்டம்!
- தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி… மாநில அரசு அறிவிப்பு!
- அமைச்சர் உதயகுமார் டெலிபோன் பில் கட்டல..! – தகுதி நீக்கம் செய்ய அமமுக கோரிக்கை!
- அக்ஷய் குமாரை தொடர்ந்து மேலும் இரு நடிகர்களுக்கு கொரோனா! – அதிர்ச்சியில் பாலிவுட்!
- தேர்தலில் முதன்முறையாக சுகாதாரத் துறை; லாக்டவுன் கிடையாது! – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
5 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படவேண்டும்… அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் ஐந்து தொகுதிகளில் பணப் பட்டுவாடா அதிகமாக இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக தேர்தல் ஆணையரை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக குற்றச்சாட்டை வைத்து அந்த ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என மனு அளித்துள்ளார்.
