இந்த டிரைலர் விஷால் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விஷாலில் முதல் ஹிந்தி டப்பிங் படம் இது என்பதால் நிச்சயம் இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.Presenting you the official Sneak Peek of @VishalKOfficials #ChakraKaRakshak
— Prasanna (@Prasanna_actor) February 15, 2021
Tamil - https://t.co/D49HUaZfuf
Telugu - https://t.co/072HcSucDI#ChakraSneakPeek#VishalChakra @thisisysr @ShraddhaSrinath @ReginaCassandra