தொடர்புடைய செய்திகள்
- 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி: சமமானது தொடர்
- இந்தியா-ஆஸ்திரேலியா தூதராகிறார் பிரபல கிரிக்கெட் வீரர்!
- கேப்டன் மோர்கன் அதிரடி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து
- இங்கிலாந்து-பாகிஸ்தான் டி20 தொடர்: இன்றும் மழை வெற்றி பெறுமா?
- மழையால் தப்பித்த பாகிஸ்தான்: டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து ஏமாற்றம்
முதல் முறையாக இங்கிலாந்து ரசிகர்கள் என்னை திட்டவில்லை… வார்னரின் பதில்!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டி நேற்று நடைபெற்றது.
அதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 160 ரன்கள் சேர்க்க அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கத்தை அமைத்தாலும் இறுதி கட்டத்தில் இங்கிலாந்து பவுலர்களின் சிறப்பான ஆட்டத்தால் 2 ரன்களில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த வார்னர் ‘ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாடுவதால் முதல் முதலாக என்னை ரசிகர்கள் திட்டவில்லை. இப்படி விளையாடுவது விசித்திரமான அனுபவம்தான். இறுதி ஓவர்களில் இங்கி பவுலர்கள் சிறப்பாக விளையாடினர்.’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
