தொடர்புடைய செய்திகள்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை
- பாகிஸ்தான் தோல்வியை காப்பாற்றிய மழை: சோகத்தில் இங்கிலாந்து அணியினர்
- ஃபாலோ ஆன பாகிஸ்தான் நிலை என்ன? இன்று கடைசி நாள் ஆட்டம்
- உலகம் சுற்றும் பேருந்து பயண சேவை... கட்டணம் எவ்வளவு தெரியுமா ?
- தாவூத் இப்ராஹிம் எங்க நாட்டுல இல்லைங்கோ! – பல்டி அடித்த பாகிஸ்தான்!
மழையால் தப்பித்த பாகிஸ்தான்: டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து ஏமாற்றம்
மழையால் தப்பித்த பாகிஸ்தான்: டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து ஏமாற்றம்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே செளதாம்டன் நகரில் நடைபெற்று வந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தும் நேற்று கடைசி நாளில் மழை பெய்ததால் வெறும் 27 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது என்பதும், இதனால் பாகிஸ்தான் அணி தோல்வியில் இருந்து தப்பியது
ஸ்கோர் விபரம்:
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 583/8
கிராலே: 267
பட்லர்: 152
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்: 273/10
அசார் அலி: 141
முகமது ரிஸ்வான்: 53
பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸ்: 187/4
பாபர் அசாம்: 63
அபித் அலி: 42
ஆட்டநாயகன்: கிராலே
தொடர் நாயகன்: பட்லர் மற்றும் முகமது ரிஸ்வான்
இந்த தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது
அடுத்த கட்டுரையில்
