வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (15:51 IST)

டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: கேப்டன் இவர் தான்!

england
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது 
 
இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் முழு விவரம் இதோ
 
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.