புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (19:16 IST)

டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு!

டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரின் இன்று 33வது போட்டியாக டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது 
 
இதனையடுத்து அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் களத்தில் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி அணியில் விளையாடும் வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு
 
சன்ரைசர்ஸ் : டேவிட் வார்னர், சஹா, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், கேதார் ஜாதவ், அப்துல் சமது, ஹோல்டர், ரஷித்கான், புவனேஷ்குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது
 
டெல்லி: பிரித்வி ஷா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், ஹெட்மயர், அக்சர் பட்டேல், அஸ்வின், ரபடா, நார்ட்ஜி, அவெஷ் கான்