வியாழன், 8 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (15:52 IST)

ஐபிஎல்-2021; நடராஜனுக்கு கொரொனா உறுதி

ஐபிஎல்-2021;  நடராஜனுக்கு கொரொனா உறுதி
ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் சன்ரைசர் ஹைதராபாத் அணி வீரர் ஒருவருக்குக் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் 14 வது சீசன் தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.   விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த வீரர்களுக்குக் கொரொனா பரிசொதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று டெல்லி – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.