புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (03:38 IST)

இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு!

இந்திய அணிக்காக சில சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய ஆல்ரவுண்டர் வீர்ர ஸ்டுவர்ட் பின்னி.

இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 14 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடியவர் ஸ்டுவர்ட் பின்னி. கடைசியாக இவர் 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது தனது சர்வதேசக் கிரிக்கெட் ஓய்வை அறிவித்துள்ளார்.