திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 25 மார்ச் 2018 (22:06 IST)

322 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

ஆஸ்திரேலியா மற்றும் தென்னப்பிரிக்கா நாடுகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 322 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியக் கொடுத்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி.

ஸ்கோர் விபரம்:

தென்னப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 311/10 97.5 ஓவர்கள்

எல்கர்  141 ரன்கள்
டிவில்லியர்ஸ்  64 ரன்கள்

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 255/10 69.5 ஓவர்கள்

பான்கிராப்ட்  77 ரன்கள்
ல்யோன்  47 ரன்கள்

தென்னாப்பிரிக்கா 2வது இன்னிங்ஸ்: 377/10 112.2 ஓவர்கள்

மார்க்கம்  84 ரன்கள்
காக்  65 ரன்கள்

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 107/10 39.4 ஓவர்கள்

வார்னர்  32 ரன்கள்
பான்கிராப்ட் 26 ரன்கள்

ஆட்டநாயகன்: மோர்க்கல்

இந்த வெற்றியை அடுத்து தென்னாப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மிதமிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.