செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 மார்ச் 2018 (19:36 IST)

3-வது டெஸ்ட் போட்டி: நாளை தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா மோதல்

தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது.

 
 
ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
 
இந்நிலையில், நாளை கேப்டவுனில் தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா மோதவுள்ள 3-வது டெஸ்ட் போட்டி  தொடங்குகிறது.