தொடர்புடைய செய்திகள்
- பண்ட்டின் ஆட்டம் எனது தொடக்க நாட்களை போல உள்ளது – சேவாக் புகழாரம்!
- சச்சின், யூசுப் பதானைத் தொடர்ந்து தமிழக கிரிக்கெட் வீரருக்கும் கொரோனா!
- சச்சினை அடுத்து மேலும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு!
- புனே போட்டியை பார்க்க மலை ஏறிய சச்சினின் தீவிர ரசிகர்!
- சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி!
யோ யோ டெஸ்ட் இருந்திருந்தால் சச்சின், கங்குலி கூட தேர்வாகி இருக்க மாட்டார்கள் – சேவாக் பதில்!
சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல்தகுதி சோதனை யோ யோ டெஸ்ட் மூலமாக கண்டறியப்பட்டு வருகிறது.
இந்திய அணியில் வீரர்கள் யோ யோ டெஸ்ட் தேர்வுக்கு பின்னரே சேர்க்கப்படுகின்றன. இதனால் பல திறமையான வீரர்களுக்கு கூட இடம் கிடைப்பதில்லை. இந்நிலையில் இதுகுறித்து ரசிகர் ஒருவர் சேவாக்கிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சேவாக் சச்சின், கங்குலி மற்றும் லக்ஷ்மன் போன்ற சிறந்த வீரர்கள் காலத்தில் இந்த டெஸ்ட் இருந்திருந்தால் அவர்கள் கூட வெற்றி பெற்று இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக இருந்தார்கள். பிட்னெஸ்சை விட வீரர்களின் திறனுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
