1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Robin Uthappa sets good base for KKR

கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்த உத்தப்பா

டெல்லி
இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா அணியின் வீரர் ராபின் உத்தப்பா அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - டெல்லி ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற டெல்லி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியுள்ளது. 
 
தொடக்க வீரர் சுனில் நரேன் 1 ரன்களுடன் இரண்டாவது ஓவரிலே வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக ரன்கள் குவித்து கொல்கத்தா அணி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். இவர் 19 பந்துகளில் 3 சிக்ஸருடன் 35 குவித்தார்.
 
15 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
ஆண்ட்ரூ ரஸல் அதிரடியில் டெல்லி அணிக்கு 201 ரன்கள் இலக்கு