செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:37 IST)

மோசமான வானிலையால் தள்ளிப்போகும் டாஸ்!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மோசமான வானிலை காரணமாக டாஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் அங்கு மோசமான வானிலை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் டாஸ் போடவில்லை. இதையெல்லாம் விட இந்திய அணியில் யார் வெளியே உட்கார வைக்கப் பட போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.